உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!


சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது...

இதே போல் ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது..

இந்நிலையில் பேட்ட படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல் என்று படத்திற்கான ப்ரோமஷனில் கொடிகட்டி பறக்கிறார்கள்..

ஆனால் விஸ்வாசம் படக்குழு எல்லாவற்றிலும் மெதுவாக காய் நகற்றி வருகிறார்கள். இதனால் அஜித் ரசிகர்களும் சத்யஜோதி நிறுவனத்தின் மீது சற்று கோபமடைந்து சமூக வலைத்தளத்தில் தங்களின் கோபத்தை வெளிக் காட்டினர்..

பிறகு பாடல் வரிகள், Motion poster என ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். அவையனைத்தும் YouTube - இல் சாதனையும் படைத்தது.

அடுத்ததாக படத்திற்கான டீசரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் ட்ரெய்லரே வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..


இன்று 29/12/2018 சனிக்கிழமை அறிவிப்பு வெளியாகி நாளை 30 அல்லது நாளை மறுநாள் 31 அன்று ட்ரைய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது..

சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் ஏராளம் என்பதால் இந்த வீடியோவும் வழக்கம் போல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது...



Comments

  1. Sands Casino | Singapore | Gambling site with a lot of
    Welcome to our Singapore Online Casino offering. It's one of the most exciting online casinos on 샌즈카지노 the หารายได้เสริม market. 온카지노 We offer slots, table games, live dealers,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மே - 01 - இல் "பிங்க்" படம் ரிலீஸ் உறுதி !!! இது தான் போனிகபூரின் நீண்ட நாள் ஆசை...

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!