1 கோடி பார்வையாளர்களை கடந்தது "அடிச்சித்தூக்கு" பாடல்.. இணையத்தை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள் !!!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் விஸ்வாசம். இப் படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு "அடிச்சித்தூக்கு" என்ற பாடல் வீடியோ யூட்யூபில் வெளியாகி No:1 ட்ரெண்ட் ஆக இருந்து வந்தது..

தற்போது அந்த வீடியோ 1கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது..

பொதுவாக அஜித் பட அப்டேட் என்றாலே அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மாஸ் காட்டுவார்கள்..

இன்னும் அடுத்து வரப்போகும் படத்தின் டீசருக்கு உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!

மே - 01 - இல் "பிங்க்" படம் ரிலீஸ் உறுதி !!! இது தான் போனிகபூரின் நீண்ட நாள் ஆசை...

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!