வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!
சென்னை ரோகினி திரையரங்கில் இன்று மாலை விஸ்வாசம் படத்திற்கான முதல் நாளின் முக்கிய காட்சிகளின் டிக்கெட் தியேட்டர் கவுன்டரில் விற்பனை செய்யப் பட்டது.
இதில் திரளான அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வத்தோடு டிக்கெட்டை வாங்கி வந்தனர்.
அப்போது கூட்டம் கூட்டமாக அஜித் ரசிகர்கள் கானா பாட்டு பாடிக் கொண்டும், பைக் சாகசம் செய்தும் தங்கள் ஆதர்ஷ நாயகனின் பெயரை சொல்லிக் கொண்டு ஆரவாரம் செய்தனர்..
அப்போது ஒரு தல ரசிகர் தான் பாடிய கானா பாடலில் நேரடியாக சன் பிக்சர்ஸை தன் பாடல் வரிகள் மூலம் தெரிக்க விட்டிருக்கிறார்.
தலய அழிக்க நினைப்பது சன் பிக்சர்ஸ் தந்திரம்..
வாழு வாழவிடு இது தலயோட மந்திரம்..
நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது..
தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!
இவ்வாறு அந்த ரசிகர் பாடி அங்கிருந்தவர்களை உற்சாகமூட்டினார்.
வீடியோவைக் காண :- 👇
SEMA mass THALA Bloods
ReplyDelete