Skip to main content

வெளியானது விஸ்வாசம் படத்தின் இன்னொரு பாடல்... இணையத்தில் "கெத்தாக" வலம் வரும் அஜித் ரசிகர்கள் !!!!





 வெளியானது விஸ்வாசம் படத்தின் இன்னொரு பாடல்... இணையத்தில் "கெத்தாக" வலம் வரும் அஜித் ரசிகர்கள் !!!!
தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில்  நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் 2019 பொங்கல் அன்று மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறார்கள்.
படபிடிப்பு முடித்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் அடிச்சு தூக்கு படலை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்திருந்தார்கள் படக்குழு. மேலும் ரசிகர்கள் இரண்டாவது பாடல் எப்பொழுது வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த சமையத்தில் இரண்டாவது பாடலான வேட்டிகட்டு பாடலை இன்று  7 மணிக்கு வெளியிட இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ டிவிட்டரில் அறிவித்திருந்தார்கள் அதேபோல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
பாடல் வெளியான 20 நிமிடத்தில் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.. அடுத்தடுத்த இந்த சாதனைகளால் அஜித் ரசிகர்கள் இணையத்தில் கெத்தாக வலம் வருகின்றனர்...வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

Comments

Popular posts from this blog

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!

மே - 01 - இல் "பிங்க்" படம் ரிலீஸ் உறுதி !!! இது தான் போனிகபூரின் நீண்ட நாள் ஆசை...

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!