Online-இல் சம்பாதிக்கலாம்!! Phone-Pe App-இன் மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும்!!
இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பர்.
ஆனால் அதற்கான சரியான வழி தெரியாமல் பலரும் குழம்பி போய் நிற்கின்றனர்.
ஆனால் இன்றைய உலகில் Online-இல் பலரும் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
அதில் Facebook, YouTube, Blogger போன்றவற்றின் மூலம் பலர் சம்பாதித்து வருகின்றனர்.
இதைப் போன்று Phone-Pe என்ற App-இன் மூலமாகவும் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
அது எவ்வாறு என்று கேட்கிறீர்களா ???
இதோ அதற்கான வழிமுறை :
1. கீழே கொடுக்கப்பட்ட link-இன் மூலமாக அந்த App-ஐ Install செய்து உங்களிடம் உள்ள Bank Account -இல் உள்ள மொபைல் நம்பரை Register செய்து OK கொடுக்க வேண்டும்.
2. பிறகு OTP எண்ணை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
3. பின்பு உங்கள் Bank அக்கோண்டை link செய்யவும்.
4. இப்போது உங்கள் Phone-Pe Account தயார் நிலையில் இருக்கும்.
பின்னர் இதிலிருந்து உங்கள் Contact நம்பரில் யாரெல்லாம் இந்த App-ஐ பயன் படுத்துகிறார்கள் என்று உங்களால் பார்க்க முடியும்.
அவர்களுக்கோ (அ) பிற Bank Account -ற்கோ Money transaction செய்யும் போது உங்களுக்கு Phone-pe மூலம் Rewards கொடுக்கப்படும்.
அந்த Rewards-ஐ Scratch செய்வதன் மூலம் 1000rs மதிப்புள்ள ஏதேனும் ஒரு தொகை உங்களுக்கு Credit ஆகும்.
இதில் நீங்கள் Mobile, Gas, DTH, Electricity போன்றவற்றை Recharge செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த App-ஐ உங்கள் நண்பர்களுக்கு உங்கள் App-இன் link மூலமாக அனுப்பியும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
Phone Pe App-ஐ Download செய்ய கீழே உள்ள Link - ஐ க்ளிக் செய்யவும் 👇
Comments
Post a Comment