கடற்கரையில் அஜித் படத்தின் ட்ரைலர் !!! தெரிக்க விடும் தல ரசிகர்கள் !!!



அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் 30ம் தேதி வெளியாகி இணையதளத்தில் சாதனை படைத்தது..

இதனையடுத்து அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் ட்ரைலரை தமிழகம் முழுவதுமுள்ள பிரபல திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை ரோகினி தியேட்டரில் விஸ்வாசம் ட்ரைலரைக் காண பல்லாயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் திரண்டனர். இதனை முன்னணி செய்தி தொலைக்காட்சி சேனல்களிலும் நேரலையில் ஒளிபரப்பினர்..

இந்நிலையில் புதுச்சேரி தல ரசிகர்கள் இன்று 03.01.2018 மாலை புதுவை கடற்கரையில் அருகில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியின் மேல் திரை அமைத்து விஸ்வாசம் படத்தின் ட்ரைலரை திரையிட்டனர்.. இதனை வீடியோ எடுத்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்..

வீடியோவைக் காண 👇
https://youtu.be/FPu51W_hV7w

Comments

Popular posts from this blog

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!

மே - 01 - இல் "பிங்க்" படம் ரிலீஸ் உறுதி !!! இது தான் போனிகபூரின் நீண்ட நாள் ஆசை...

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!