Posts

யார் இந்த அஜித் ??? இவரை ரசிக்க இந்த காரணங்கள் போதும் !!!

Image
எல்லோரையும் உற்றுநோக்கும் இவ்வுலகில் நடிகர்கள் மீதான மக்களின் கண்ணோட்டத்தை நன்கு அறிந்தவர்.. தன்னை சுற்றி 100 பேர் இருந்தாலே அந்த பலத்தை அரசியலில் காட்டி ஆதாயம் தேடுவோர் பலர் இருக்கும் பட்சத்தில் பல கோடி ரசிகர்களை கொண்ட இவர் ஒருபோதும் அவர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை.. தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களை கலைத்தவர். என் வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே என்று அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் தன் ரசிகர்களை வழி நடத்தி வருகிறார் (அரசியல் தெரியாமல் இல்லை, அரசியல் விரும்பாமை). தன் கலைத் திறமையால் சேர்ந்த இந்த கூட்டத்தின் அன்பை அரசியலில் அடகு வைத்து ஆளத் துடிக்காத எண்ணம்❤ படிப்பு, வேலை மற்றும் உங்கள் பெற்றோர்களை கவனிப்பதே நீங்கள் எனக்கு தரும் மிகப் பெரிய மரியாதை, அன்பு. திரைப்படங்களை பொழுதுபோக்காக பாருங்கள், ரசியுங்கள் தவறில்லை. ஆனால் யாரையும் கண் மூடித்தனமாக நம்பாதீர்கள் என்று கூறியவர். நாகரீகம் தெரிந்த நல்ல மனிதர் #தல #அஜித் ❤🙏 Written B...

Online-இல் சம்பாதிக்கலாம்!! Phone-Pe App-இன் மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும்!!

Image
இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அதற்கான சரியான வழி தெரியாமல் பலரும் குழம்பி போய் நிற்கின்றனர். ஆனால் இன்றைய உலகில் Online-இல் பலரும் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அதில் Facebook, YouTube, Blogger போன்றவற்றின் மூலம் பலர் சம்பாதித்து வருகின்றனர். இதைப் போன்று Phone-Pe என்ற App-இன் மூலமாகவும் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். அது எவ்வாறு என்று கேட்கிறீர்களா ??? இதோ அதற்கான வழிமுறை : 1. கீழே கொடுக்கப்பட்ட link-இன் மூலமாக அந்த App-ஐ Install செய்து உங்களிடம் உள்ள Bank Account -இல் உள்ள மொபைல் நம்பரை Register செய்து OK கொடுக்க வேண்டும். 2. பிறகு OTP எண்ணை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். 3. பின்பு உங்கள் Bank அக்கோண்டை link செய்யவும். 4. இப்போது உங்கள் Phone-Pe Account தயார் நிலையில் இருக்கும். பின்னர் இதிலிருந்து உங்கள் Contact நம்பரில் யாரெல்லாம் இந்த App-ஐ பயன் படுத்துகிறார்கள் என்று உங்களால் பார்க்க முடியும். அவர்களுக்கோ (அ) பிற Bank Account -ற்கோ Money transaction செய்யும் போது உங்க...

வீடியோ இணைப்பு :- நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது ! தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!!

Image
சென்னை ரோகினி திரையரங்கில் இன்று மாலை விஸ்வாசம் படத்திற்கான முதல் நாளின் முக்கிய காட்சிகளின் டிக்கெட் தியேட்டர் கவுன்டரில் விற்பனை செய்யப் பட்டது. இதில் திரளான அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வத்தோடு டிக்கெட்டை வாங்கி வந்தனர். அப்போது கூட்டம் கூட்டமாக அஜித் ரசிகர்கள் கானா பாட்டு பாடிக் கொண்டும், பைக் சாகசம் செய்தும் தங்கள் ஆதர்ஷ நாயகனின் பெயரை சொல்லிக் கொண்டு ஆரவாரம் செய்தனர்.. அப்போது ஒரு தல ரசிகர் தான் பாடிய கானா பாடலில் நேரடியாக சன் பிக்சர்ஸை தன் பாடல் வரிகள் மூலம் தெரிக்க விட்டிருக்கிறார். தலய அழிக்க நினைப்பது சன் பிக்சர்ஸ் தந்திரம்.. வாழு வாழவிடு இது தலயோட மந்திரம்.. நாங்க இருக்கும் போது நீங்க ஆட கூடாது.. தல கிட்ட போட்டி போட்டா 10-ஆம் தேதி உங்க படம் ஓடாது !!! இவ்வாறு அந்த ரசிகர் பாடி அங்கிருந்தவர்களை உற்சாகமூட்டினார்.  வீடியோவைக் காண :- 👇 https://youtu.be/cEC3SrT88w4

கடற்கரையில் அஜித் படத்தின் ட்ரைலர் !!! தெரிக்க விடும் தல ரசிகர்கள் !!!

Image
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் 30ம் தேதி வெளியாகி இணையதளத்தில் சாதனை படைத்தது.. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் ட்ரைலரை தமிழகம் முழுவதுமுள்ள பிரபல திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் சென்னை ரோகினி தியேட்டரில் விஸ்வாசம் ட்ரைலரைக் காண பல்லாயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் திரண்டனர். இதனை முன்னணி செய்தி தொலைக்காட்சி சேனல்களிலும் நேரலையில் ஒளிபரப்பினர்.. இந்நிலையில் புதுச்சேரி தல ரசிகர்கள் இன்று 03.01.2018 மாலை புதுவை கடற்கரையில் அருகில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியின் மேல் திரை அமைத்து விஸ்வாசம் படத்தின் ட்ரைலரை திரையிட்டனர்.. இதனை வீடியோ எடுத்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.. வீடியோவைக் காண 👇 https://youtu.be/FPu51W_hV7w

ரசிகர் மன்றங்கள் இல்லை ! கட்சிக் கொடி இல்லை !! மன்றமே இல்லாமல் மாஸ் காட்டும் அஜித் !!!

Image
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்க ரிலீசாக உள்ள நிலையில் நேற்று டிசம்பர் 30, 2018 அன்று மதியம் 1.30 மணியளவில் அப்படத்தின் டிரெய்லரை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ப்லிம்ஸ் YouTube - இல் வெளியிட்டது... மேலும் இந்த டிரைலர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது. சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற, முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான். சமூக வலை தளங்களில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது. 'பேட்ட' படத்தின் டிரைலரின் ஒரு நாள் சாதனையை, 9 மணி நேரத்தில் 'விஸ்வாசம்' முறியடித்துள்ளது. மேலும் நேற்று சென்னை ரோகினி திரையரங்கு வளாகத்தில் LED திரையில் விஸ்வாசம் ட்ரைலர் திரையிடப்பட்டது.. இதற்காக சென்னை முழுவதுமுள்ள அஜித் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் தியேட்டர் வாசல் முன்பு திரண்டனர்.. ரசிகர் மன்றம் இல்லாத ஒர் நடிகருக்கு இந்த அளவு கூட்டம் கூடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வீடியோவைக் காண 👇 https://youtu.be/HwqAjCEKbhg

உலக சாதனையை நோக்கி விஸ்வாசம் ட்ரெய்லர் !!! வெறித்தனமாக காத்திருக்கும் தல ரசிகர்கள் !!!

Image
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது... இதே போல் ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.. இந்நிலையில் பேட்ட படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல் என்று படத்திற்கான ப்ரோமஷனில் கொடிகட்டி பறக்கிறார்கள்.. ஆனால் விஸ்வாசம் படக்குழு எல்லாவற்றிலும் மெதுவாக காய் நகற்றி வருகிறார்கள். இதனால் அஜித் ரசிகர்களும் சத்யஜோதி நிறுவனத்தின் மீது சற்று கோபமடைந்து சமூக வலைத்தளத்தில் தங்களின் கோபத்தை வெளிக் காட்டினர்.. பிறகு பாடல் வரிகள், Motion poster என ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். அவையனைத்தும் YouTube - இல் சாதனையும் படைத்தது. அடுத்ததாக படத்திற்கான டீசரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் ட்ரெய்லரே வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. இன்று 29/12/2018 சனிக்கிழமை அறிவிப்பு வெளியாகி நாளை 30 அல்லது நாளை மறுநாள் 31 அன்று ட்ரைய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது.. சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் ஏராளம் என்பதால் இந்த வீடியோவும் வழக்கம் போல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப...

உயிர் காக்க உதவுங்கள் !!! #Verified

Image